Chuyển đến nội dung chính

“Xiaomi Mi WiFi Repeater Pro Wireless Signal Enhancement Network Router U7D3” plus 11 more

“Xiaomi Mi WiFi Repeater Pro Wireless Signal Enhancement Network Router U7D3” plus 11 more


Xiaomi Mi WiFi Repeater Pro Wireless Signal Enhancement Network Router U7D3

Posted: 28 Apr 2020 07:44 PM PDT



Xiaomi Mi WiFi Repeater Pro Wireless Signal Enhancement Network Router U7D3

Price : 17.99

Ends on : 1 week

View on eBay

Linksys EA6350 Dual Band Smart Wi-Fi Router (2.4 + 5 GHz)

Posted: 28 Apr 2020 12:40 PM PDT



Linksys EA6350 Dual Band Smart Wi-Fi Router (2.4 + 5 GHz)

Price : 10.00

Ends on : Ended

View on eBay

NETGEAR AC1000 Dual Band Smart WiFi Router, Fast Ethernet (R6080) W/Power Cord

Posted: 28 Apr 2020 11:18 AM PDT



NETGEAR AC1000 Dual Band Smart WiFi Router, Fast Ethernet (R6080) W/Power Cord

Price : 20.00

Ends on : 3 weeks

View on eBay

Netgear AC1750 Smart WiFi Gigabit Router Model - R6400v2 #UM5200

Posted: 28 Apr 2020 09:41 AM PDT



Netgear AC1750 Smart WiFi Gigabit Router Model – R6400v2 #UM5200

Price : 36.96

Ends on : 1 week

View on eBay

1200Mbps WiFi Range Extender Repeater Wireless Amplifier Router Signal Booster A

Posted: 28 Apr 2020 06:55 AM PDT



1200Mbps WiFi Range Extender Repeater Wireless Amplifier Router Signal Booster A

Price : 35.98

Ends on : 1 day

View on eBay

“வறட்டு இருமலும் சளித்தொல்லையும் இரண்டே நாளில் குறைய வீட்டு மருத்துவம்” plus 1 more

Posted: 28 Apr 2020 05:58 AM PDT

“வறட்டு இருமலும் சளித்தொல்லையும் இரண்டே நாளில் குறைய வீட்டு மருத்துவம்” plus 1 more


வறட்டு இருமலும் சளித்தொல்லையும் இரண்டே நாளில் குறைய வீட்டு மருத்துவம்

Posted: 28 Apr 2020 03:08 AM PDT

வறட்டு இருமலும் சளித்தொல்லையும் இரண்டே நாளில் குறைய வீட்டு மருத்துவம்



பனிக்காலங்களில்வறட்டு இருமல் என்பது பெரும்பாலும்அனைவருக்கும் மிகப் பெரும் தொல்லையாகவேஅமைந்துள்ளது. காய்ச்சல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்ஜலதோஷம் அதிகபட்சம் ஏழு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இருமல் என்பது நெஞ்சுபகுதியில் உள்ள சளி எப்பொழுதுஇறங்குகின்றதோ அப்பொழுதே சரியாகும். இருமல் அனைவருக்கும் மிகவும்கஷ்டம் தரக்கூடிய ஒரு பிரச்சினையாகும். குறிப்பாகவறட்டு இருமல் நம்மை பெரும்அவதிக்கு உள்ளாகும்.

இருமல்வந்தால் இரவு நேரங்களில் இருமிஇருமிச் சரியான தூக்கம் இல்லாமல்கூட பலபேர் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். அதிலும் அதிகமாக இருமல் வரும்பொழுது நெஞ்சு வலி தொண்டைவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. சிலர் வாரக் கணக்கில் வெகுசிலர்மாதக்கணக்கில் இருமல் பிரச்சினைக்கு உள்ளாகின்றனர். இருமல் பருவநிலை மாற்றத்தினால் மட்டும் வருவதில்லை. சுற்றுச்சூழல்பிரச்சனை காற்று மாசுபாடு போன்றபல பிரச்சினைகள் மூலமாக இருமல் நோய்தொற்றுகிறது.

சிலர் இருமல் மருந்து சாப்பிட்டுஇருமலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவார்கள். ஆனால்நெஞ்சில் இருக்கும் சளி இறங்கும்வரை இருமல்குறைவது இல்லை இருமலுக்கான சரியானதீர்வு என்பது நெஞ்சுப்பகுதியில் இருக்கும்சளியை முற்றிலுமாக வெளியேற்றுவதே. இருமல் மருந்து இருமலைநிப்பாட்டும் வேலையை மட்டுமே செய்கிறது. எனவே சிறிது காலம் கழித்துமறுபடியும் அது வந்து விடுகிறது. எனவே பனிக் காலங்களில் வரும்இருமலைத் தடுக்க ஒரு வீட்டுமருத்துவ முறையைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்த மருந்தானது இருமல் அடிக்கடி வராமல்இருக்கப் பெரிதும் உதவி செய்கிறது படிப்படியாகஇருமலையும் குறைக்க வல்லது.

ஆயுர்வேதத்தைப்பொருத்தவரை துளசி இருமலிலிருந்து வெளிவரபெரும் உதவி செய்கிறது என்றுகூறுகின்றனர். குறிப்பாக வறட்டு இருமல் போன்றபிரச்சனைக்குத் துளசி பெரும்பங்கு வகிக்கிறது. துளசி நம் பாரம்பரிய முறையிலேயேபெரும்பாலான மருத்துவ முறைகளிலிருந்து வருகிறது.பரம்பரை வைத்தியர்கள் பலரும்துளசியை பெரும்பாலான மருந்துகளில் உபயோகம் செய்து வருகின்றனர். துளசி ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் காணப்படுகிறது.

துளசியில்உள்ள நற்குணம் உடலில் உள்ள எதிர்ப்புச்சக்தி அதிகரித்து தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்குஎதிராகப் போராடுகிறது. மேலும் ஒவ்வாமை, ஆஸ்துமாபோன்ற நோய்களிலிருந்தும் துளசி இலை விடுதலைதருகிறது.மேலும் நுரையீரல் சுவாசம்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் துளசி டீ தினமும்குடித்து வந்தால் நோயிலிருந்து விரைவில்நிவாரணம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.குறிப்பாகப்பனிக்காலங்களில் குளிர்காலங்களில் துளசி டீ தொடர்ந்துகுடித்து வருவது இது போன்றபிரச்சினைகளிலிருந்து விடுதலை தரும் எனக்கூறுகின்றனர்.

கண்களைச்சுற்றிய கருவளையம் சரும பிரச்சினைகள் போன்றஉடல்ரீதியான ஒருசில பிரச்சனைகளுக்கும் துளசிஒரு நல்ல மருந்தாகச் செயல்படுகிறது. இது போன்ற ஏராளமான நற்குணங்களைத்தாண்டி துளசி விட்டமின் கேபோன்ற நல்ல நியூட்ரிஷியன் நிறைந்துகாணப்படுகிறது. விட்டமின் கே எனப்படுபவை உடல்உறுப்புகளில் மற்றும் திசுக்களில் உள்ளரசாயன மாற்றம் மற்றும், இயற்பியல்போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட விட்டமின் கேஉதவி செய்கிறது. துளசியில் விட்டமின் கே என்பவை அதிகஅளவில் காணப்படுகிறது.

தேவையானபொருள்கள்

7 முதல்10 துளசி இலைகள்

இரண்டுமுதல் மூன்று கிராம்புகள்

இரண்டுமுதல் மூன்று ஏலக்காய்கள்

300-500 மில்லிதண்ணீர்

தேவைப்பட்டால்தேன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக்கொள்ளவேண்டும். பின்பு அதுநன்றாகக் கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் அதில் துளசி இலைகளைப்போட வேண்டும். பின்பு கிராம்புகளைச் சேர்க்கவேண்டும். பின்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும். நன்றாகக்காய்ச்ச வேண்டும். 5 முதல் 7 நிமிடங்கள் வரைகாய்ச்ச வேண்டும்.பின்பு பாத்திரத்தை அடுப்பிலிருந்துஎடுத்து ஆறும் வரை காத்திருக்கவேண்டும். பின்பு நன்றாகக் கலக்கித், தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளவும். தேன் சுவைக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறது. எனவே தேன் சேர்க்க விட்டாலும்பரவாயில்லை. இந்த துளசி டீவந்தவுடனேயே குடிக்க ஆரம்பித்து விடவேண்டும்ஓரிரு நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும்விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் பூண்டு

Posted: 28 Apr 2020 01:02 AM PDT

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் பூண்டு


பூண்டுகளின்தண்டு இலை, வேஇ, கிழங்குமுதலிய உறுப்புகள், ஊட்டச்சட்துக்கள் கொண்ட உணவாக அமையும்.


அதே வேளை, உணவில் வாசனைப்பொருட்களாகப் பயன்படுகின்றன. பூண்டுகள் நோய்களைத் கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.

பூண்டைவறுத்து, உணவு உண்ணும் போது, சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத்தொல்லை நீங்கும். பச்சைப் பூண்டை உண்பதால்உடல் பலம் பெறும். உற்சாகம்ஏற்படும்.

அஜீரணத்தால்ஏற்படும் வயிற்று வலி மறையும். புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும்.  இரத்தஅழுத்தம் குறையும் பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சமஅளவு கலந்து காலை, மாலைமூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக்குத்து நீங்கும்.

பூண்டைபாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தஅழுத்தம், மாரடைப்பு வராது, இரத்தக் குழாயில்கொழுப்பை கரைத்துவிடும்.

ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்பந்தமன நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும் பூண்டுஉதவுகிறது.

பூண்டால்இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ளபூண்டு உதவுகிறது.  பூண்டால்இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தில் உள்ளசர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவும்.

ஏஞ்சியோடென்சின்II என்ற புரதம் நம் இரத்தகுழாய்களை சுருங்க வைக்கும். இதனால்இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின்,  ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்புஇரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாகமாற்றப்படும். நம் இரத்த குழாய்களைஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.

பூஞ்சையால்ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்றசரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்றரசாயனம் பெரிதும் உதவுகிறது.

பூண்டைதினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள்குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்தஉதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின்தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல்கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.

தினமும்பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய்ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்றபொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாகஇது செயல்படுகிறது.

** LINKSYS VELOP TRI-BAND MESH WIFI ROUTER | WHW030 | BLACK

Posted: 28 Apr 2020 05:51 AM PDT



** LINKSYS VELOP TRI-BAND MESH WIFI ROUTER | WHW030 | BLACK

Price : 84.95

Ends on : 3 weeks

View on eBay

NEW MECO WiFi Router N300 4x5dBi High Gain External Antennas 2.4GHz Band Signal

Posted: 28 Apr 2020 04:26 AM PDT



NEW MECO WiFi Router N300 4x5dBi High Gain External Antennas 2.4GHz Band Signal

Price : 21.99

Ends on : 3 weeks

View on eBay

Router wifi wireless home

Posted: 28 Apr 2020 02:20 AM PDT



Router wifi wireless home

Price : 13.50

Ends on : Ended

View on eBay

New Linksys AC1200 + Plus Dual Band Smart Wi-Fi Gigabit Router EA6350

Posted: 28 Apr 2020 01:07 AM PDT



New Linksys AC1200 + Plus Dual Band Smart Wi-Fi Gigabit Router EA6350

Price : 50.00

Ends on : 3 weeks

View on eBay

WiFi Repeater Wireless 300M Extender Router Signal Booster Amplifier Long Range

Posted: 27 Apr 2020 10:29 PM PDT



WiFi Repeater Wireless 300M Extender Router Signal Booster Amplifier Long Range

Price : 19.56

Ends on : Ended

View on eBay

SAGEMCOM FAST 5260 DUAL-BAND WIRELESS WI-FI ROUTER

Posted: 27 Apr 2020 08:28 PM PDT



SAGEMCOM FAST 5260 DUAL-BAND WIRELESS WI-FI ROUTER

Price : 29.99

Ends on : 6 days

View on eBay

Nhận xét

Bài đăng phổ biến từ blog này

““Simple Invoice Full Registered Software Free Download For PC” plus 3 more” plus 1 more

““Simple Invoice Full Registered Software Free Download For PC” plus 3 more” plus 1 more “Simple Invoice Full Registered Software Free Download For PC” plus 3 more Posted: 13 Jul 2019 01:58 PM PDT “Simple Invoice Full Registered Software Free Download For PC” plus 3 more Simple Invoice Full Registered Software Free Download For PC YouTube Full Ads Free Mod APK Download For Non-Rooted Devices YouTube Full Ads Free Mod APK Download For Rooted Devices GB WhatsApp Mod APK Full Free Download For Any Android Device Simple Invoice Full Registered Software Free Download For PC Posted: 13 Jul 2019 07:06 AM PDT Main Features Set up multiple companies. Creating professional invoices with your own logo. Creating Quotes (Quotation) and Proforma Invoices. Creating Credit Invoices. Support invoicing for UK, USA, Australia, Spain, Germany, Bel...

“Eliminar spam (publicidad molesta) de tu correo | Gmail o Outlook” plus 1 more

“Eliminar spam (publicidad molesta) de tu correo | Gmail o Outlook” plus 1 more Eliminar spam (publicidad molesta) de tu correo | Gmail o Outlook Posted: 11 Jul 2019 08:19 AM PDT Eliminar spam (publicidad molesta) de tu correo | Gmail o Outlook Eliminar spam (publicidad molesta) de tu correo | Gmail o Outlook Posted: 10 Jul 2019 10:40 AM PDT Hola que tal amigos de youtube, como estan en esta ocacion les traigo la manera de que dejen de llegar mensajes molesto de publicidad promociones a tu correo, es algo muy sencillo de hacer pero los mismos correos te dan muchas trabas, bueno vamos a empezar. You are subscribed to email updates from Softy pc . To stop receiving these emails, you may unsubscribe now . Email delivery powered by Google Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States “Geek Trivia: Protest Over Which Video...

AUDREY.

Dress with turtle neck:    HERE   o   Bag:   MICHAEL KORS   o   Heels:   MOSCHINO   o    Hat:   CLICK    o   Ring:  YES     o   Shades:   MISSONI   Sukienka z golfem:    KLIKNIJ TU   o   Listonoszka:   MICHAEL KORS   o   Szpilki:   MOSCHINO   o    Kapelusz:   KLIK    o   Pierścionek:  YES     o   Okulary:   MISSONI   Cześć kochani, wreszcie mam to za sobą, udało się! 17 czerwca obroniłam tytuł magistra i z czystym sercem mogę do Was wrócić na 100 procent. To nie oznacza jednak, że od teraz będę leżeć do góry brzuchem przede mną finalizacja ogromnego projektu nad którym pracuję już od 6 miesięcy, o czym opowiem Wam już wkrótce. W między czaie, wszystkich Ślązaków zapraszam na wystawę wieńczącą nasze dyp...